விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 450:
 
==கூடுதல் எளிய கேள்விகள்==
*கீழ்வரும் உயிரினங்களில் பறக்க இயலாத பறவை எது?(+9)
:: [[கோழி]], [[பெங்குவின்]], [[மயில்]], [[வான்கோழி]]
 
*கீழ்வரும் பறவைகளில் இந்தியாவையோ இலங்கையையோ பிறப்பிடமாகக் கொண்டிராத பறவை எது?(+9)
:: [[தூக்கணாங்குருவி]], [[தேன்சிட்டு]], [[ஈமு]], [[வைரி]]
 
*ஆசிய யானைகளின் காதுகள் ஆப்பிரிக்க யானைகளின் காதுகளை விட அளவில் (+9)
:: [[சிறியவை]], [[பெரியவை]], [[வேறுபடுவதில்லை]]
 
*கீழ் வரும் விலங்குகளில் நீடிய ஆயுள் கொண்ட (நீண்ட காலம் வாழக்கூடிய) விலங்கு யாது?(+9)
::[[யானை]], [[புலி]], [[கரடி]], [[ஓநாய்]]
 
*"பாலைவனக் கப்பல்" என்று அழைக்கப்படும் விலங்கு யாது?(+9)
:: [[புலி]], [[குதிரை]], [[ஒட்டகம்]], [[ஆடு]]
 
*உலகத்திலேயே மிக உயரமான விலங்கு யாது?(<5)
:: [[யானை]], [[ஒட்டகம்]], [[ஒட்டகச் சிவிங்கி]], [[குதிரை]]
 
*தண்ணீரில் மிக வேகமாக நீந்தும் திறமை யாருக்கு உண்டு?(<5)
::[[டால்ஃபின்]], [[சுறா]], [[மனிதன்]], [[விலாங்கு]]
 
*கீழ் வரும் விலங்குகளில் அசை போடாத விலங்கு யாது?(<5)
::[[பசு]], [[ஆடு]], [[புலி]], [[ஒட்டகம்]]