கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
 
சி படிமம் சேர்க்கை
வரிசை 34:
 
அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரன இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையிம் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
 
[[Image:Petri Fischzug Raffael.jpg|thumb|left|இயேசுவும் சீடர்களும்: கலிலேயக் கடலில் அதிசய மீன்பாடு. ஓவியர்: ரஃபயேல் (1483-1520). காப்பிடம்: இலண்டன்.]]
 
 
==இயேசுவின் பணிக்காலத்தில் கலிலேயக் கடல்==
 
இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் (மத் 4:18; மாற் 1:16; லூக் 5:1). இயேசு தமது மலைப்பொழிவை ஆற்றியதும் (மத் 5:1), பல அருங்குறிகளை நிகழ்த்தியதும், அற்புதமாக மீங்கள்மீன்கள் பிடிக்கப்பட்ட்தும்பிடிக்கப்பட்டதும் இங்கேதான். இக்கடலில்தான் இயேசு நடந்தார் (மத் 14:21-33); இக்கடலில் ஏற்பட்ட புயலை அடக்கினார் (மத் 23:27). மிகச் சிறப்பாக, சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சியளித்தது இங்குதான் என்பது இக்கடலுக்குப் பெருமை கொணர்ந்தது (யோவா 21:1). இதன் கரையில் உள்ள சில நகரங்கள் இயேசுவின் வாழ்வுடனும் பணியுடனும் அதிகம் தொடர்புடையன.
 
==ஆதாரங்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:விவிலிய இடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கலிலேயக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது