"கலிலேயக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (திருத்தம்)
சி (திருத்தம்)
கலிலேயக் கடல் பகுதியில் இன்று சுற்றுலா முதன்மை பெற்றுள்ளது. திபேரியாஸ் நகரத்தையும், இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களையும் சந்திப்பதற்குப் பல திருப்பயணிகளும் அங்கு செல்கிறார்கள். மீன்பிடித்தல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஏரிக் கரையில் வாழைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கலிலேயக் கடலிலிருந்து தண்ணீர் [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றில்]] பாயும் இடம் தனிச் சிறப்பு வாய்ந்தது. [[இயேசு]] யோர்தான் ஆற்றில் [[திருமுழுக்கு|ப்திருமுழுக்குப்]] பெற்றார் என்னும் வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் இன்று ஆயிரக் கணக்கான மக்கள் [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றில்]] மூழ்கித் திருமுழுக்குப் பெறச் செல்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தம் கைகளாலே கட்டுமரம் போன்ற ஒரு தட்டைப் படகு (Rafsodia) கட்டி அதில் ஏறி ஏரியைக் கடப்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக உள்ளது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/721058" இருந்து மீள்விக்கப்பட்டது