"மறுபிறப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

214 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
SieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (SieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.
 
<ref></ref>== சிவபுராணப் பாடல் ==
 
'''தடித்த எழுத்துக்கள்'''
:'''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
:பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
:கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
:வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
Ǔ:செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
:எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
 
:மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்'''
''''''தடித்த எழுத்துக்கள்'''''''''தடித்த எழுத்துக்கள்'''''''''
 
== யஜுர் வேதம் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/721168" இருந்து மீள்விக்கப்பட்டது