உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
== விக்கிபீடியா முதற் பக்கம் ==
 
முதற் பக்கத்தில் செய்திகளும், தெரியுமாவும் இடம்பெற ரவி அவர்களின் பரிந்துரையை நான் ஆமோதிக்கிறேன். மேலும் முதற் பக்கத்தில் பாதிக்குமேல் ஆக்கிரமித்திருக்கும் விக்கிபீடியா பற்றிய முன்னுரையும், பிரிவுகள் பற்றிய சாளரமும் சிறியதாக ஆங்கில முதற் பக்கத்தில் இருப்பது போல மாற்றப்பட வேண்டுமென நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா தலத்தைதளத்தை தேடி வருபவரகள் விக்கிபீடியா பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களாகவே இருப்பர். ஆகயினால் முன்னுரையை சிறிதாக்கியோ கிழே நகர்த்தியோ முதற்பக்க கட்டுரைகளை மேலும் பிரதானமாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
 
பாலாஜி. 19 அக்டோபர் 2006
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது