எழுத்தோலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும்,வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கீழ்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
::“அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
வரி 11 ⟶ 12:
::வேளாளர்க் கீராறாய் வெள்ளோலை வேயனைய
 
::தோளாய் அறிந் தொகுத்து”<ref>நவநீதப்பாட்டியல், பக் 83, உ.வே.சா. நூலகம், 1961</ref>
 
 
* இந்தக் கருத்து பொய்கையார் கலாவியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
::“ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
 
::நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
 
::பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
 
::வணிகர்க் கீரெண் விரலாகும்மே
 
::சாணென மொழிய சூத்திரக் களவே.”<ref>நவநீதப்பாட்டியல், பக் 82, உ.வே.சா. நூலகம், 1961</ref>
 
==உசாத்துணை==
 
* முனைவர் தமிழப்பன் எழுதிய [[தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தோலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது