பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி புதுப் பதிகை
வரிசை 1:
{{underconstruction}}
'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
[[Image:Jesus birthplace in Bethlehem.jpg|thumb|பெத்லகேம் நகர். இயேசு கிறித்து பிறந்த இடம் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.]]
 
 
'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் <ref>[http://en.wikipedia.org/wiki/Bethlehem பெத்லகேம் நகர்]</ref>.
 
'''பெத்லகேம்''' நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அதன் பொருள் ''அப்ப வீடு'' (House of Bread) என்பதாகும். கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். பாலஸ்தீன மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் உள்ளது.
வரி 12 ⟶ 16:
 
பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்தவர். ஆனால், கிறித்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது