இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
=== நில மேலாண்மை ===
 
தாவரங்களுக்கு நைட்ரஜன், ஃபாஸ்ஃபரஸ் மற்றும் பொடாஷியம்பொட்டாஷியம் அவசியம். ஆனால், தேவையான அளவு நைட்ரஜன், குறிப்பாக சரியான நேரத்தில் (தாவரங்களுக்கு அது மிகவும் அவசியமாக இருக்கும்போது) அது கிடைக்கப்பெறுதற்கானகிடைக்கப்பெறுவதற்கான ஒத்த காலப் பணிகளை மேற்கொள்வது என்பதுதான் கரிம விவசாயிகளுக்கான மிகப் பெரும் சவாலாகும்.<ref name="SoilFertility">{{cite journal | author = Watson CA, Atkinson D, Gosling P, Jackson LR, Rayns FW. | title = Managing soil fertility in organic farming systems | url = http://www3.interscience.wiley.com/journal/119192119/abstract | year = 2002 | journal = Soil Use and Management | pages = 239–247| volume = 18 | doi = 10.1111/j.1475-2743.2002.tb00265.x | accessdate = 2009-05-29}} [http://orgprints.org/8060/ இலவச முழு-உரையுடன் முன்னரே அச்சேற்றப்பட்டது].</ref>
[[பயிர் சுழற்சி]] மற்றும் [[பச்சை எரு]] ("[[மூடு பயிர்]]கள்") ஆகியவை [[பயிரின நெற்று]] (குறிப்பாக ''[[ஃபேபகே]] '' குடும்பம்) வழியாக ஊடுபயிர் முறையில் [[ரிஜோபியா]] நுண்ணுயிர்களை பொருத்துவதன் மூலம் வளி மண்டலத்திலிருந்து நைட்ரஜன் கிடைக்கப் பெறுவதற்கு உதவுகின்றன.
பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த சில சமயங்களில் உபயோகிக்கப்படும் [[ஊடு பயிர் முறை]] யும் மண்ணின் சத்தை அதிகரிக்கும். ஆனால், பயிரின நெற்று மற்றும் பயிர் ஆகியவற்றிற்கு இடையிலான போட்டியினால் பிரச்சினைகள் விளையக் கூடும். அதன் காரணமாக பயிர் வரப்புகளிடையே அதிக அளவு இடைவெளி விட நேரும்.<ref name="SoilFertility"/> பயிர் எச்சங்கள் மீண்டும் மண்ணுக்குள் உழப்படலாம். பல்வேறு தாவரங்களும் பல்வேறு அளவுகளில் நைட்ரஜனை வெளியிடுகின்றன, இது ஒத்த கால நிகழ்வுக்கு உதவுவதை சாத்தியமாக்குகிறது.<ref name="SoilFertility"/>
கரிம விவசாயிகள் விலங்கு [[எரு]] க்களையும் (இது [[கலப்பு உர]] மாக இருத்தல் வேண்டும்), சீட் மீல் போன்ற பதனப்படுத்தப்பட்ட சில விதைகள், மற்றும் [[ராக் ஃபாஸ்ஃபேட்]], [[க்ரீன்சேண்ட்]] போன்ற கனிமப் பொடிகள், பொட்டாஷியம் அளிக்கும் இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் பொடாஷ் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். இந்த முறைமைகள் அனைத்துமாக [[அரித்தழிப்பு]] கட்டுப்படுத்தப்பட உதவுகின்றன. சில நேரங்களில் பிஹெச் திருத்தப்பட வேண்டியிருக்கும்.
இயற்கையான பிஹெச் திருத்தங்களில், லைம் மற்றும் சல்ஃபர் ஆகியவை அடங்கும். ஆனால், [[அயர்ன் சல்ஃபேட்]], [[அலுமினியம் சல்ஃபேட்]], [[மாக்னிஷியம் சல்ஃபேட்]] மற்றும் கரையக் கூடிய போரோன் பொருட்கள் போன்ற செயற்கைசெயற்கைக் கூட்டுப் பொருட்கள் கரிம வேளாண்மையில் அனுமதிக்கப்படுவதில்லை.<ref name="Gillman2008"/>{{Rp|43}}
 
[[கால்நடை]] மற்றும் [[பயிர்கள்]] ஆகியவற்றின் கூட்டாக மேற்கொள்ளப்படும் பண்ணைகள் [[பருவப் புல் விளையும் பண்ணை]]களாக இயங்கி மண் வளம் பெற உதவுகின்றன. [[ஒயிட் க்ளோவர்]], [[அல்ஃபலா]] போன்ற நைட்ரஜனை வெளியிடும் [[கால்நடைத் தீவன புற்கள்]] பயிரிடப்படுவதாலும், [[தானிய வகைகள்]] அல்லது [[பணப்பயிர்]]கள் பயிரிடப்படுவதாலும் மண்ணின் வளம் நிலை நாட்டப்படுகிறது.<ref name="SoilFertility"/>
வேளாண்மை விலங்குகள் இல்லாத பண்ணைகளுக்கு ("கால்நடையற்றவை") மண் வளத்தை பராமரிப்பது மேலும் கடினமாகக் கூடும். அவை, இறக்குமதி செய்யப்பட்ட எரு மற்றும் தானிய பயிரின நெற்று, பச்சை [[எரு]]க்கள் ஆகிய வெளியிலிருந்து கிடைக்கப் பெறும் உட்செலுத்துப் பொருட்களை அதிக அளவில் சார்ந்திருக்க நேரும். தானிய பயிரின நெற்றுகள், அவையும் அறுவடை செய்யப்படுவதால், ஒரளவு நைட்ரஜன் திட்பமாக்குவதற்கு உதவககூடும்உதவக்கூடும்.<ref name="SoilFertility"/>
பழங்களும், காய்கறிகளும் விளைவிக்கும் தோட்டவியல் பண்ணைகள் சற்று பாதுகாக்கப்பட்ட நிலைகளில் இயங்குகின்றன. இவையும், அநேகமாக வெளியிலிருந்து கிடைக்கப் பெறும் உட்செலுத்துப் பொருட்களையே சார்ந்திருக்கும்.<ref name="SoilFertility"/>
 
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது