நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''நயினாதீவு (Nainativu, Nainathivu or Nayinativu)''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள]](Jaffna District)[[ சப்த தீவுகள்]] என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் ([[சிங்கள மொழி|சிங்கள மொழியில்]], நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நாகபூசணி அம்மன்]] கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயிலைகோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அன்மையில் ஒரு பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். [[இலங்கை|இலங்கையிலுள்ள]] பௌத்த சமயத்தவர் [[கௌதம புத்தர்|புத்த பெருமான்]] இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் உள்ளசில பௌத்த பிக்குகளைத்பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர, இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் முழுதுமேஅனைவரும் தமிழர்களாவர்தமிழர்களாகும்.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது