இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 266:
=== பருவ நிலை மாற்றம் ===
 
அந்தோணி மெலெகா தமது "''பருவ நிலை மாற்றத்திற்கு கரிமத்தின் பதில்'' " என்னும் நூலில், கரிம வேளாண்மை - மூடப்பட்ட சத்துச் சுழற்சி, பல்லுயிரினம் மற்றும் திறன் மிக்க நில மேலாண்மை ஆகியவற்றை அது வலியுறுத்துவதினால் - பருவ நிலை மாற்றங்களினால் உண்டாகும் விளைவுகளைக் குறைக்கவோ, அவற்றை நேர்மாறாகச் செய்யவோ இயலும் ஆற்றல் உடையது என்று வாதிடுகிறார்.<ref>மெலெகா (2008). [http://www.organicguide.com/community/education/the-organic-answer-to-climate-change/ பருவ மாற்றத்திற்கு கரிம பதில்].</ref>
 
1981வது வருடத்திலிருந்து கரிம விவசாய முறைமைகளை பாராம்பரிய பாரம்பரிய முறைமைகளுடன் ஒப்பிட்டு வரும் ரொடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, தொல்லுயிர் எச்ச (ஃபாசில்) எரிபொருள் வெளிப்பாட்டைக் குறைத்தல் மற்றும் மண்ணின் கரியமிலத்தன்மையை சமன்படுத்துவதன் மூலமும், [[புவி வெப்பமடைதல்]] குறைக்கப்படுவதற்காகவும் கரிம வேளாண்மை பயன்படுத்தப்படலாம். கரிம முறைமைகள் செயற்கை நைட்ரஜன் விலக்கப்படுவதால், தொல்லுயிர் எச்ச எரிபொருள் நுகர்வு 33 சதவிகிதம் குறைகிறது (லாஸெல்) மற்றும் கார்பன் சீக்வெஸ்ட்ரேஷன் எனப்படும் நீண்ட கால கரியமில சேமிப்பினால், வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயு எடுக்கப்பட்டு அது மண்ணில் ஒரு உயிரின விடயமாகவிடயமாகக் கொள்ளப்படுகிறது. இது பாராம்பரியபாரம்பரிய முறைகளில் நிர்வகிக்கப்படும் விளை நிலங்களில் இழக்கப்படுகிறது. ரொடெல் நிறுவனத்தின்படி நீண்ட கால கரியமில சேகரிப்பானது, கரிம உழவற்ற மண்ணில் குறிப்பிட்டுக் கூறும்படியான அதிக அளவுகளில் உண்டாகிறது.
 
(பாராம்பரியபாரம்பரிய) விவசாயத்தின் எதிர்மறையான வெளிப்புறப் பொருட்களின் அளவை கரிம விவசாயத்தினால் குறைக்க முடியும். இது தனிப்பட்ட நன்மையா அல்லது பொது நன்மையா என்பது, தொடக்கத்தில் சொத்துரிமை குறிப்பிடப்படுவதைப் பொறுத்து உள்ளது.<ref>{{cite web | author= New Zealand's Ministry of Agriculture and Forestry | title= A Review of the Environmental/Public Good Costs and Benefits of Organic Farming and an Assessment of How Far These Can be Incorporated into Marketable Benefits | work= | url=http://www.maf.govt.nz/mafnet/rural-nz/sustainable-resource-use/organic-production/organic-farming-in-nz/org10005.htm | accessdate=2008-04-20}}</ref> இருப்பினும் உலகளவில் [[பருவ நிலை மாற்ற]]த்தை எதிர்த்துப் போரிட கரிம வேளாண்மையின் திறன் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் கணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு. மீள் உருவாக்க கரிமச் செயல்முறைகள் கரியமில வெளிப்பாடுகளை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த திட்டங்களில் ஒன்று என [[ரோடெல் நிறுவனம்]] பதிவு செய்த மண் கரியமில தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.<ref>லாசால்,டி மற்றும் பி.ஹெப்பர்லி(2008). [http://www.rodaleinstitute.org/files/Rodale_Research_Paper-07_30_08.pdf கரிம வேளாண்மைக்குப் புத்துயிர்: உலக வெப்பமயமாதலுக்கு ஒரு தீர்வு]. ரோடெல் இன்ஸ்டிட்யூட்.</ref>
 
=== சத்துக்கள் பொசிதல் ===
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது