இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 297:
 
== விற்பனையும் சந்தைப்படுத்துதலும் ==
சந்தைப்படுத்துதலும், விநியோகமும் மிகப் பெரும் தடைகளாக இருப்பதாகஇருப்பதாகக் கரிம விவசாயிகள் கூறுகின்றனர்.
பெரும்பான்மையான விற்பனை, வளர்ந்த நாடுகளையே மையப்படுத்தியுள்ளது. இந்தப் பொருட்கள்தாம் பொருளாதார நிபுணர்கள் [[நம்பிக்கைப் பொருட்கள்]] என்று குறிப்பிடுவதாகும். காரணம் இவை உறுதிப்படுத்தப்பட முடியாத சான்றுகளைச் சார்ந்திருப்பதுதான். உணவுப் பொருட்களின் விலை ஏறும்போது, கரிமப் பொருட்களின் தேவைக்கான அளவு குறைவதை உணர முடியும். 2008வது வருடம் டபிள்யூஎஸ்எல் ஸ்ட்ராடஜிக் ரீடெயில் நடத்திய ஒரு கருத்தாய்வில், 2006ஆம் ஆண்டிலிருந்து கரிமப் பொருட்களின்பால் உள்ள ஈடுபாடு குறைந்து விட்டதாகக் கண்டறிந்தது. அமெரிக்கர்களில் 42 சத விகிதத்தினர் கரிமப் பொருட்களை நம்பவில்லையென்று வாக்களித்தனர். 2005வது வருடம் 70 சதவிகிதமாக இருந்த நிலைக்கு மாறாக, 69% அமெரிக்கர்களே எப்போதாவது கரிமப் பொருட்களை வாங்குவதாக ஹார்ட்மேன் க்ரூப் அறிவிக்கிறது.
மக்கள் கரிமப் பொருட்களுக்குப் பதிலாக உள்ளூர் விளைச்சலையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும் என்று ஹார்ட்மேன் க்ரூப் கூறுகிறது.<ref>சிஎன்என். [http://money.cnn.com/2008/04/23/news/companies/organics_backlash/index.htm?postversion=2008042308 கரிமப் பொருட்களில் ஆர்வம் குறைவதாக நுகர்வோர் கருத்தாய்வுகள் காட்டுகின்றன.], [http://www.wslstrategicretail.com/productDetailAction.do?product_id=363 டபிள்யூஎஸ்எல் சர்வே], [http://www.hartman-group.com/publications/reports/organic-marketplace/ தி ஹார்ட்மேன் க்ரூப் ஆர்கானிக் மார்க்கெட்பிள்ஸ் ரிபோர்ட்ஸ்].</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது