இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 315:
கரிம விவசாயம், அர்த்தமுள்ள சமுதாய - பொருளாதார மற்றும் சூழ்நிலை இயலின்படி தொடர் தாங்கு திறன் மேம்பாட்டிற்கு, குறிப்பாக ஏழை நாடுகளில், பங்காற்ற முடியும்.<ref>{{cite web | title = ICapacity Building Study 3: Organic Agriculture and Food Security in East Africa | publisher = University of Essex | url = http://www.unep-unctad.org/cbtf/events/dsalaam2/Organic%20Agriculture%20and%20Food%20Security%20in%20East%20Africa%20FINAL%20May07.pdf |format=PDF}}</ref>
ஒரு புறம், கரிமக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுகிறது. அதாவது, உள்ளூர் வளங்களையே திறமையான முறையில் பயன்படுத்துவது (உதாரணமாக உள்ளுர் விதை வகைகள், எரு போன்றவை. இதனால், விலைக்குறைப்பு சாத்தியமாகிறது.
மறுபுறம், கரிமப் பொருட்களுக்கான சந்தை - உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் - பெரும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது; மேலும், தெற்கத்திய உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் தங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள அருமையான வாய்ப்புகளை அது அளிக்கிறது.
 
கரிம விவசாயம் என்பது மிகப் பெரும் அளவில் அறிவுத் தீவிரம் சார்ந்த ஒரு உற்பத்தி முறை.
ஆகவே, கொள்திறனை அதிகரிப்பது என்பது இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கரிம விவசாயம் தொடர்பான பயிற்சிப் பொருட்கள் உருவாக்குவது மற்றும் பயிற்சி முறைகளை ஏற்பாடு செய்வது ஆகியவை தொடர்பாக உலகெங்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதிருக்கும் அறிவில் பெரும்பான்மையான பகுதி பல்வேறு இடங்களில் சிதறியுள்ளது மற்றும் எளிதில் அணுகப் பெற முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலை, குறிப்பாக வளரும் நாடுகளில், கரிமத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தடையாக உள்ளது.
 
அந்தக் காரணத்தினால், [[சர்வதேச்சர்வதேக் கரிம வேளாண்மைக் இயக்கங்களின் கூட்டமைப்பு]] (International Federation of Organic Agriculture Movements), இணையம் சார்ந்த ஒரு பயிற்சியைத் துவக்கியுள்ளது. இதன் நோக்கம், கரிம விவசாயப் பயிற்சிக்கு உலகளவில் ஒரு குறிப்பேடாக இருப்பதும், கரிம விவசாயம் பற்றி உயர் தரமான பயிற்சிப் பொருட்கள் மற்றும் பயிற்சி நிரல்கள் ஆகியவை எளிதில் கிடைக்குமாறு செய்வதுமாகும்.
2007வது வருடம் நவம்பர் மாதம், இந்த பயிற்சி முகமை 170 இலவசக் கையேடுகள் மற்றும் 75 பயிற்சி வாய்ப்புகளுக்கும் மேலாக வழங்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது