4,813
தொகுப்புகள்
சி (திருக்கேதீஸ்வரம்,திருக்கேதீச்சரம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது) |
|||
இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது.
==இவற்றையும் பார்க்கவும்==
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
* [[நகுலேஸ்வரம்|நகுலேச்சரம்]]
* [[திருக்கோணேச்சரம்]]
* [[திருக்கேதீச்சரம்]]
* [[தொண்டேச்சரம்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
[[en:Ketheeswaram temple]]
|
தொகுப்புகள்