"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

191 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "1996 இறப்புகள்" (using HotCat))
'''ஜானகி இராமச்சந்திரன்''' (''Janaki Ramachandran'') அல்லது '''வி. என். ஜானகி''', பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுடைய]] மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகையுமாவார்நடிகை. இவரின் முதல் கணவர் கணபதிபட் ஆவார். கணபதிபட்டை மணவிலக்கு செய்து எம். ஜி. இராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. [[எம். ஜி. ஆர்]] காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான [[ஜெயலலிதா]]வின் ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் [[அரசியல் கட்சி|கட்சி]] உடைந்தது. 1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
 
{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/725416" இருந்து மீள்விக்கப்பட்டது