பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சேர்க்கை
வரிசை 1:
{{Infobox Palestinian Authority municipality
|name=பெத்லகேம், بيت لحم
|image=Bethlehem_Logo.gif
|imgsize=
|caption=பெத்லகேம் நகராட்சி இலச்சினை
|caption=Municipal Seal of Bethlehem
|image3=Belen palestina.jpg
|imgsize3=250
|caption3=பெத்லகேமின் ஒரு குடியிருப்புப் பகுதி
|arname=بيت لحم
|meaning=''houseபுலால் of meatவீடு'' (Arabicஅரபி); ''house ofஅப்ப breadவீடு'' (Hebrewஎபிரேயம்)
|founded=
|type=muna
|typefrom=1995
|altOffSp=Beit Lahm<ref name="PCBS"/>
|altUnoSp=Bayt Lahm
|governorate=bl
|population=25,266<ref name="PCBS07"/>
|popyear=2007
|area=
வரிசை 21:
|latd=31 |latm=42 |lats=11 |latNS=N
|longd=35 |longm=11 |longs=44 |longEW=E
|mayor=[[Victorவிக்டர் Batarsehபட்டர்சே]]<ref>[http://www.elections.ps/pdf/Municipal_Elections_Results_EN_(2).pdf West Bank] Local Elections ( Round two)- Successful candidates by local authority, gender and No. of votes obtained, Bethlehem p. 23.</ref>
|website=[http://www.bethlehem-city.org/ www.bethlehem-city.org]
|pushpin_map=Palestinian territories
}}
[[Image:Jesus birthplace in Bethlehem.jpg|thumb|left|பெத்லகேம் நகர். இயேசு கிறித்து பிறந்த இடம் பளிங்குத் தரையில் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.]]
 
'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்த இடமாகும். இது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் <ref>[http://en.wikipedia.org/wiki/Bethlehem பெத்லகேம் நகர்]</ref>.
 
'''பெத்லகேம்''' நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் ''புலால் வீடு'' (House of Meat) என்றும் எபிரேயத்தில் ''அப்ப வீடு'' (House of Bread) என்பதாகும்என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது.
[[Image:Bethlehem-Manger-Square.jpg|thumb|left|உமர் மசூதி (1886). பெத்லகேம்.]]
 
==வரலாற்றில் பெத்லகேம்==
 
[[Image:Belen palestina.jpg|thumb|பெத்லகேம் நகரின் ஒரு பகுதி.]]
[[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் பகுதியாகிய [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] பெத்லகேம் ''தாவீதின் நகர்'' என்று அழைக்கப்படுகிறது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாடோ]] பெத்லகேம் நகரில் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்தார் என்னும் செய்தியைத் தருகிறது (காண்க: [[மத்தேயு|மத்தேயு நற்செய்தி]], மற்றும் [[லூக்கா|லூக்கா நற்செய்தி]]). கிறித்தவ சமூகங்களில் மிகப் பழமையான ஒரு குழுவினர் இந்நகரில் 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர். அண்மைக் காலத்தில் புலம்பெயர்தலின் விளைவாகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெத்லகேமில் மிகவும் குறைந்துவிட்டது.
 
வரிசை 42:
 
[[Image:Bethlehem4.jpg|thumb|left|பெத்லகேமில் வாழ்ந்த கிறித்தவப் பெண்கள். ஆண்டு: 1911.]]
இங்கு சுற்றுலாப் பயணியரும் திருப்பயணியரும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். குறிப்பாக, [[இயேசு|கிறிஸ்து பிறப்பு விழாவின் போது]] திருப்பயணியர் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும். அப்போது கிறித்தவர் [[இயேசு]] பிறந்த இடத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள [[கிறித்துஇயேசு பிறப்புக் கோவில்|கிறித்துஇயேசு பிறப்புக் கோவிலை]] சந்திக்கவும் அங்கு இறைவேண்டல் செய்யவும் பெருந்திரளாகக் கூடுவர். பெத்லகேமில் முப்பதுக்கு மேற்பட்ட பயணியர் விடுதிகளும் 300க்கும் அதிகமான கைவேலைப் பொருள் விற்பனைக் கடைகளும் உள்ளன. பெத்லகேமின் வடக்கு நுழைவாயிலில் யூத இன மூதாட்டியும் யாக்கோபின் மனைவியுமான [[ராகேல்]] என்பவரின் கல்லறை உள்ளது. இது [[யூதர்|யூதர்களுக்குப்]] புனிதமான இடம் ஆகும்.
 
==விவிலியத்தில் பெத்லகேம்==
வரிசை 77:
 
==ஆதாரங்கள்==
<references/>
{{reflist}}
[[பகுப்பு:விவிலிய இடங்கள்]]
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது