நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகைகள்" (using HotCat))
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்
 
இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு இருந்தது .
 
நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை ஏன் லேடீஸ் சைக்கிளுக்கு கூட நதியா சைக்கிள் என பெயர் வந்தது .
 
மிகபெரும் கதாநாயகியாக நடித்த இவர் கவர்ச்சியாக நடிக்க வில்லை என்பதும் மீண்டும் நடிக்க வந்தாலும் இன்னும் அதே போல் இளமையுடன் தோற்றபோலிவுடன் உள்ளது சிறப்பம்சமாகும்
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/725493" இருந்து மீள்விக்கப்பட்டது