ஓப்பெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
{{legend|#2d5f2c|தற்போதுள்ள உறுப்பு நாடுகள்}}
{{legend|#3de639|முன்னாள் உறுப்பு நாடுகள்}}]]
'''ஓப்பெக்''' (OPEC - Organization of the Petroleum Exporting Countries) என்பது '''எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு''' அல்லது "'''[[பாறைநெய்]] ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு"''' என்பதன் சுருக்கப் பெயராகும்.
 
இந்தக் கூட்டமைப்பில் பன்னிரண்டு நாடுகள் இருக்கின்றன.<ref>[http://news.bbc.co.uk/1/hi/business/689609.stm BBC NEWS | Business | Opec: The oil cartel<!-- Bot generated title -->]</ref><ref>[http://www.econlib.org/library/enc/OPEC.html OPEC, by Benjamin Zycher: The Concise Encyclopedia of Economics: Library of Economics and Liberty<!-- Bot generated title -->]</ref> அவை:
வரிசை 20:
ஆகும்.
 
[[இந்தோனீசியா|இந்தோனீசிய]] நாடும் இக்கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தாலும், [[2008]] ஆம் ஆண்டு முடிவில் அது இக்கூட்டமைப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட முடிவெடுத்துள்ளது. [[பொலிவியா]], [[சூடான்]], [[சிரியா]] ஆகிய நாடுகளுக்கும் இக்கூட்டமைப்பில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.<ref>[http://www.kommersant.com/p726525/ OPEC to Step Up by New Members - Kommersant Moscow<!-- Bot generated title -->]</ref> அட்லாண்டிக் பகுதியில் கணிசமான அளவு எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், [[பிரேசில்]] நாடும் இவ்வமைப்பில் சேருவது பற்றி யோசித்து வருகிறது.<ref>[http://money.cnn.com/2008/02/22/news/international/brazil_opec/index.htm Brazil dances with OPEC]</ref>
 
== ஓப்பெக்கின் குறிக்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓப்பெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது