"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

986 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎அரசியல் நிலவரம்: மொடக்குறிச்சி 1033 பேர் போட்டி
(→‎அரசியல் நிலவரம்: மொடக்குறிச்சி 1033 பேர் போட்டி)
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை [[வாழப்பாடி ராமமூர்த்தி|வாழப்பாடி ராமமூர்த்தியின்]] திவாரி காங்கிரசு, மருத்துவர் [[இராமதாஸ்|ராமதாசின்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் [[சோ ராமசாமி|சோ ராமசாமியின்]] முயற்சியால், திமுக –தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் [[ரஜினிகாந்த்]] இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[The Hindu]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 April 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
[[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|மொடக்குறிச்சி சட்டமன்ற]] தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற பகுதிகளோடு நடக்கவில்லை. <ref>http://www.hinduonnet.com/2004/03/27/stories/2004032707331200.htm</ref>
 
==கூட்டணிகள்==
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/726993" இருந்து மீள்விக்கப்பட்டது