"கலிலேயக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சேர்க்கை
சி (பகுப்புகள் சேர்க்கை)
(சேர்க்கை)
 
கெனசரேத்து ஏரி [[இசுரயேல்]] நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும்<ref>[http://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=40147 கலிலேயக் கடல் - மேலிருந்து தோற்றம் - நாசா ஆய்வகம்]</ref>. இதன் சுற்றளவு 53 கிலோமீட்டர் (33 மைல்); நீளம் சுமார் 21 கிமீ (13 மைல்); இதன் பரப்பளவு 166 சதுர கிமீ (64 சதுர மைல்). ஏரியின் மிக அதிக ஆழம் 43 மீ (141 அடி). கடல்மட்டத்திலிருந்து 214 மீட்டர் (702 அடி) தாழ்ந்துள்ள இந்த ஏரி உலகிலேயே நல்ல தண்ணீர் நீர்த்தேக்கங்களுள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலும், உப்புநீர் கொண்ட [[சாக்கடல்|சாக்கடலுக்கு]] அடுத்தபடியாக உலக ஏரிகளுள் தாழ்ந்த மட்டத்திலுள்ள ஏரிகளுள் இரண்டாவதாகவும் உள்ளது. நீரடி ஊற்றுகளிலிருந்தும் [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றிலிருந்தும்]] இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
{{விவிலிய இடங்கள்}}
 
==புவியியல் அமைப்பு==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/727007" இருந்து மீள்விக்கப்பட்டது