நாசரேத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sh:Nazaret
No edit summary
வரிசை 4:
|motto =
|image_skyline =Nazareth neighbourhood at sunset.jpg
|imagesize = 300px250px
|image_caption =நகரின் ஒரு தோற்றம்
|image_flag =
வரிசை 36:
}}
'''நாசரேத்து''' வடக்கு [[இசுரேல்|இசுரேலின்]] வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|ஏற்பாட்டில்]] [[இயேசு]] தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் "நெஸ்தர்"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 - 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் "நசரா" உண்மை என்ற பததில் இருந்து வந்ததாத வாதிடுவோரும் உள்ளனர். இது "நஸ்-ரீன்"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.
 
{{விவிலிய இடங்கள்}}
 
[[பகுப்பு:இசுரேலிய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாசரேத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது