குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
"சேயோன் மேய மைவரை உலகமும்" - தொல்காப்பியம்.
 
'''குறிஞ்சி நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[முருகன்]] குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.
குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது