"நெய்தல் (திணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
"வருணன் மேய பெருமணல் உலகமும்" - தொல்காப்பியம்
 
'''நெய்தல் நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். கடலும் [[கடல்]] சார்ந்த இடங்களும் ''நெய்தல்'' என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
 
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/728198" இருந்து மீள்விக்கப்பட்டது