"கணியான் கூத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

563 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து க...)
 
சிNo edit summary
கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து கணியான் கூத்து எனப்படும் . மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை “மகுடாட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. அண்ணாவி, துணைப்பாடகர், மகுடம் அடிப்பவர்கள், ஜால்ரா இசைப்பவர்கள் மற்றும் பெண் வேடமிட்டு இருவர் ஆட, இக்கூத்தினை ஆறு அல்லது ஏழு கலைஞர்கள் நிகழ்த்துவர். பெண் வேடமிட்டவர்கள் அண்ணாவி பாடும்போது ஆடுவர், பாடி முடிந்து கதையைகதையைக் கூறும்போதுகூறும் போது அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவரும் நின்று தங்களது கால் சலங்கை ஒலிக்குமாறு தரையில் காலினைகாலினைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும்பாடும் போதும், கதையினைக் கூறும்போதும்கூறும் போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டு வகையான மகுடம் இவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று மந்த ஒலியை எழுப்பும் மகுடம், மற்றொன்று உச்ச ஒலியை எழுப்பும் மகுடம். இந்த கணியான் கூத்து பெரும்பான்மையாக [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டங்களின் கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில்தான் காணக்கூடியதாய் இருக்கின்றது.
 
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
22,212

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/728302" இருந்து மீள்விக்கப்பட்டது