"பிரான்சிஸ் சவேரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: th:ฟรันซิสโก ฆาเบียร์)
 
== கல்வி ==
[[1525]]ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் [[பாரிஸ்|பாரிசிலே]] இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு இலொயோலா இஞ்ஞாசியார் நண்பராயினார். பின்னர் இவர்கள் [[இயேசு சபையைத்சபை]]யைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
 
== குருத்துவமும் இந்திய வருகையும் ==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/728965" இருந்து மீள்விக்கப்பட்டது