காப்பு நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:Apsaugos būklė
No edit summary
வரிசை 1:
'''காப்பு நிலை''' ஓர் [[இனம் (உயிரியல்)|இனம்]] தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆயப்படுகின்றன:. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என இவற்றையும்என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
 
== உலக அமைப்புகள் ==
உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் [[சிவப்புப் பட்டியல்|IUCN சிவப்புப் பட்டியல்]] விளங்குகிறதுஎனப்படுகின்ரது. இவ்வமைப்பில்இந்த காப்புநிலைகாப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளதுபிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:[[மிக்கமிக அருகிய இனம்]] (CR), [[அருகிய இனம்]] (EN), [[அருகக்கூடியஅழிவாய்ப்பு இனம்]] (VU). தவிர இங்கே கிபி 1500 இலிருந்து அழிந்த இனங்களைஇனங்களும் ஆவணப்படுத்தியுள்ளதுஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
அருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காப்பு_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது