மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
:தோப்பியைத் தழையாடை உடுத்த குறவர் மகளிர் ஊற்றித் தரத் தர வேண்டிய அளவு பருகிய குறவர் இரவில் தினைப்புனம் காவலுக்குச் செல்லாமையால் யானை தினையைக் கவர்ந்து உண்டதைக்கூடப் பொருட்படுத்தாமல் தம் வில்லாற்றல் வலிமையை ஆராய்ந்துகொண்டு திரிவார்களாம்.
 
இப்படிக் குறவர் திரியும் நாடன் இந்தப் பாட்டுடைத் தலைவன். இவனை நம்பி என் நெஞ்சு என்ன ஆகப்போகிதோ என்று கூறுகிறாள் இந்தப் பாட்டுடைத் தலைவி.<ref>1|அகம்</ref>
 
==நற்றிணை 273 சொல்லும் செய்தி==