"மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
'''மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்''' எனும் நூல் கலாநிதி [[க. குணராசா|கந்தையா குணராசாவினால்]] எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல் [[மகாவம்சம்]] எனும் நூலில் காணப்படுகின்ற இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களை சுருக்கமாகவும், உண்மைகளையும் பொய்மைகளையும் வாசிப்போர் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கியும் ஒரு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], கமலா பதிப்பகம் ஊடாக 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
{{நூலகம்:நூல்
 
|நூல்=மகாவம்சம்_தரும்_இலங்கைச்_சரித்திரம்}}
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
1,17,739

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/731099" இருந்து மீள்விக்கப்பட்டது