ஜோர்ஜ் டேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''ஜோர்ஜ் டேனர்''' அல்லது '''ஜோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஜோர்ஜ் டேனர்''' அல்லது '''ஜோர்ஜ் ரேனர்'''(George Turnour) என்பவர் [[மகாவம்சம்]] நூலை, [[பாளி]] மொழியில் இருந்து [[ஆங்கிலம்]] மொழிக்கு முதல் மொழிப்பெயர்ப்பு செய்தவர் ஆவார். இவர் [[இலங்கை]]யில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஆட்சி நிலவியப் பொழுது, [[சிலோன் சமூகப் பணியகம்|சிலோன் சமூகப் பணியகத்தில்]] பணிப்புரிந்த ஒரு பிரித்தானிய சமூக பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார்.
 
இவர் மகாவம்சம் நூலை இவர் 1837ம் ஆண்டு வெளியிட்டார்.<ref>[http://mahavamsa.org/mahavamsa/ mahavamsa]</ref> இவரின் இச்செயலின் நினைவாகநினைவாகவே [[கொழும்பு]] [[கொழும்பு வேத்தியர் கல்லூரி|வேத்தியர்]]யில் [[டேனர் பரிசு]] எனும் கௌரப் பட்டயம்பட்டம் வழங்கல் அறிமுகமாகியது.
 
==References==
<references/>
 
[[பகுப்பு:மகாவம்சம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோர்ஜ்_டேனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது