சிங்கள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Brahmic}}
'''சிங்கள எழுத்துமுறை''' என்பது [[சிங்களம்|சிங்களத்திலுள்ள]] எழுத்துகளின் வரிசையாகும். [[பிராமி எழுத்துமுறை|பிராமி]]யின் தெற்கு கிளையை சேர்ந்த சிங்கள எழுத்துமுறை [[தெலுங்கு]], [[தமிழ்]], [[மலையாளம்]] போன்ற மொழிகளின் எழுத்துமுறைகளுக்கு தொடர்பானது. இவ்வெழுத்துமுறையில் இரண்டு வகை எழுத்துகள் உள்ளன. முதலாம் வகை, "சுத்த எழுத்துசிங்கள" (தனிச் சிங்களம்) என்பது, சிங்களத்தில் இருக்கும் நாட்டக ஒலிகளை குறிக்கும். இரண்டாம் வகை "மிச்ர எழுத்துசிங்கள" (கலப்பு சிங்களம்) என்பது தனிச் சிங்களத்துடன் மேலதிக எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு, [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]], [[பாளி]] சொற்களை எழுதப்படும்எழுதப் பயன்படும்<ref name="Gair1997:15f">Gair and Paolillo 1997:15f.</ref>.
 
{| class="wikitable"
வரிசை 124:
[[பகுப்பு:சிங்களம்]]
[[பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[br:Skritur sinhalek]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது