சிங்கள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 114:
40X18=720
பின் ஒவ்வொரு எழுத்தும் மும்மூன்றாக
120X18=2160+19=2179 மொத்த எழுத்துக்கள் சிங்கள்சிங்கள அரிச்சுவடியில் உள்ளன. ஆனால் இவ்வெழுத்துக்கள் எல்லாவற்றையும் எழுத்துக்களாக சிங்களத்தில் கூறுவதில்லை.
 
தமிழ் எழுத்துருக்களின் மாற்று வடிவமே சிங்கள எழுத்துருக்கள். சிங்கள எழுத்துருவம் தோன்றியிறாததோன்றியிராத காலங்களில் தமிழர்களின் பாவனையில் இருந்த தமிழ் எழுத்துருக்களை சற்று மாறுப்படுத்தியமாறுபடுத்திய எழுத்து வடிவமே இன்றைய சிங்கள எழுத்துருக்களாகும் என்பதை ஆதாரத்துடன் அவதானிப்போம்.
 
10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார். மேலும் பல ஆதாரங்களும் உள்ளன.
 
இருப்பினும், உண்மையில் தமிழ் எழுத்து வடிவத்தை தான்வடிவம்தான் சிங்கள எழுத்தாக மாற்றப் பட்டுள்ளதா? அதை எப்படி சிங்கள எழுத்து வடிவமாக மாற்றியுள்ளனர்? தற்போது சிங்கள எழுத்துருக்களில் எத்தனை விகிதம் தமிழ் எழுத்துருக்களின் சாயல் தெரிகிறது? போன்றவற்றை கீழுள்ள விளக்கங்களூடாக அவதானிக்கவும்.
 
[[பகுப்பு:சிங்களம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது