"வர்ஜீனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,747 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
<<WB1.1>> விக்கி பாசா மூலம் சிறுது தகவல் சேர்ப்பு
சி (r2.6.3) (தானியங்கிஇணைப்பு: gag:Virginia)
(<<WB1.1>> விக்கி பாசா மூலம் சிறுது தகவல் சேர்ப்பு)
|Demonym = வர்ஜீனியர்
|Governor = [[பாப் மெக்டானல்]] ([[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|R]])
|Senators = [[ஜான் வார்னர்]] ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]])<br />[[ஜிம் வெப்]] ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]])
[[ஜிம் வெப்]] ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]])
|PostalAbbreviation = VA
|OfficialLang = [[ஆங்கிலம்]]
}}
 
'''வர்ஜீனியா''' (வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்ட் டொமினியன்' என்ற பட்டப்பெயரும் இதற்கு உண்டு. இதை அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது ஏனென்றால் எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள். இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தலைநகரம் [[ரிச்மன்ட்|ரிச்மன்ட்]]. வர்ஜீனியா கடற்கரை அதிக மக்கள் தொகை உடைய நகராகும், பேர்வேக்சு கவுண்டி அதிக மக்கள் தொகை உடைய முக்கிய அரசியல் பிரிவாகும். இதன் மக்கள் தொகை எட்டு மில்லயனுக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
 
அமெரிக்க உள்நாட்டுப்போரில் இம்மாநிலம் கான்படரேட் சார்பாக போரிட்டது. ரிச்மன்ட் கான்படரேட் அணியின் தலைநகராக விளங்கியது.
 
 
8,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/731809" இருந்து மீள்விக்கப்பட்டது