குஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
==ஆணுறுப்பு குஞ்சு==
தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் சமுதாயத்திடையே அன்மைக்காலம் வரை, சில கிராமப்புரங்களில் தற்போதும், சிறிய ஆண் குழந்தைகள் ஆடை இன்றியே (ஆணுறுப்பு வெளியில் தெரியும் வகையில்) திரிதலை காணலாம். இவ்வாறான சூழ்நிலையில் சிறிய ஆண் குழந்தைகளை செல்லமாக அழைக்கும் முறைத் தோன்றி, பின்னர் பொதுவான ஒரு பெயராக தோன்றியிருக்கக்கூடும்.
தமிழரிடையே ஆணுறுப்புக்கும் "குஞ்சு" எனும் வழக்கு காணப்படுகிறது. இருப்பினும் சிறிய ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பை "சிறிய" எனும் வகையில் செல்லமாக அழைக்கப்பட்ட பெயர் பின்னர் இவ்வாறு வழக்கில் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 
[[பகுப்பு:தமிழ் பேச்சு வழக்கு]]
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது