நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
}}
 
'''நோர்வே மொழி''' அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. [[நோர்வே]]யில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் [[அமெரிக்கா]]வில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த மொழியைப்[[மொழி]]யைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.<br />
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[பூக்மோல் மொழி|பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[பூக்மோல் மொழி|பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
==அரிச்சுவடி==
நோர்வே மொழியின் இரு மொழி வடிவங்களும் நோர்வேசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழியின் எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டன . அவற்றில் 26 எழுத்துக்கள் ஆங்கிலத்திலுள்ள அதே எழுத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்பில் வேற்பாட்டைக் கொண்டன. மேலதிகமாக மூன்று எழுத்துக்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது