நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
|lc2=nob |ld2=[[பூக்மோல் மொழி|பூக்மோல்]]|lc3=nno |ld3=[[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]]
}}
'''நோர்வே மொழி''' அல்லது '''நோர்வேஜிய மொழி''' அல்லது '''நோர்வேசிய மொழி''' அல்லது '''நொர்ஸ்க்''' மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. [[நோர்வே]]யில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் [[அமெரிக்கா]]வில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது [[சந்ததி]]யினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், [[கனடா]]விற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த [[மொழி]]யைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.<br />
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[ஆட்சி மொழி]] வடிவங்களாக [[பூக்மோல் மொழி|பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*'''பூக்மோல்''' (நேரடி மொழிபெயர்ப்பு '[[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] மொழி')-
*'''நீநொர்ஸ்க்''' (நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி'-
 
இவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:
* (நேரடி மொழிபெயர்ப்பு 'தேசிய மொழி') - இது அதிகளவு பூக்மோலை ஒத்திருப்பதுடன் ஓரளவுக்கு [[டேனிய மொழி]]யுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.
* (நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.
 
==அரிச்சுவடி==
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது