ஆகத்து 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ಆಗಸ್ಟ್ ೭ |
|||
வரிசை 8:
* [[1832]] - [[இலங்கை]]யில் சேமிப்பு [[வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1898]] - [[யாழ்ப்பாணம்]] [[மானிப்பாய்|மானிப்பாயில்]] டாக்டர் ஸ்கொட் தலைமையில் [[மானிப்பாய் மருத்துவமனை]] புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1906]] - [[கல்கத்தா]]வில் [[வங்காளப் பிரிவினை]] எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் [[இந்திய தேசியக் கொடி]] உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
* [[1927]] - [[ஒன்டாரியோ]]வுக்கும் [[நியூயோர்க்]]கிற்கும் இடையில் [[அமைதிப் பாலம்]] அமைக்கப்பட்டது.
* [[1933]] - [[ஈராக்]]கில் சுமைல் கிராமத்தில் 3,000 [[அசிரிய மக்கள்|அசிரியர்கள்]] ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
வரிசை 18:
* [[1976]] - [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 2]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] சுற்று வட்டத்துள் சென்றது.
* [[1998]] - [[தான்சானியா]]விலும் [[கென்யா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* [[2006]] - [[இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி]]யின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் [[திருகோணமலை]]யில் படுகொலை செய்யப்பட்டார்.
== பிறப்புக்கள் ==
|