மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
==சாதனைகள்==
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் [[வீரேந்தர் சேவாக்]] [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவுக்கு]] எதிராகப் பெற்ற 319 ஆகும்.
* இம்மைதானத்தில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் [[சாயிட் அன்வர்]] [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிராகப் பெற்ற 194 ஆகும்.
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணி]] [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்திய அணி]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துக்கு]] எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது