கொழுக்கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 15:
}}
 
'''கொழுக்கட்டை''' இலங்கையிலும், [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்தென்னிந்தியாவிலும்]] உண்ணப்படும் ஒரு [[இனிப்பு]] வகை. [[பச்சரிசி]] மாவு மற்றும் வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரை‌த்து வறு‌த்த‌ ப‌ச்ச‌ரி‌சி மாவை [[ஆவியில் வேகவைத்தல்|ஆ‌வியில் வேகவைத்து]] [[வட்டம்|வட்டமாகத்]] தட்டி, நடுவே [[வெல்லத்தை]] வைத்து மூடியபின் மறுபடியும் ஆ‌வி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.
 
இலங்கையில் உண்ணப்படும் கொழுக்கட்டையில் பயறு முக்கிய பங்கு வகிக்கின்றது. வறுத்த அரிசிமா அல்லது அவித்த கோதுமைமாவை சுடுநீரில் கிண்டி பதமாகக் குழைத்தெடுத்து சிறு சிறு வட்டமாகத் தட்டி அதனுள்ளே வறுத்து அவித்த பயறு, தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்த கலவையை இட்டு மூடி ஆவியில் அவிக்கப் படும் இந்த உணவு உருண்டையாகச் செய்யப்படும் போது மோதகம் எனப்படுகிறது. ஒருவிதமான நீள் வடிவில் செய்யப்படும் போது கொழுக்கட்டை எனப்படுகிறது. கொழுக்கட்டையினுள் உள்ளீட்டை வைத்து மூடும் போது அதன் நுனியை விரல்களால் பல்வடிவில் நெளித்து நெளித்து அமத்தி விடுவதால் அது பல்லுக்கொழுக்கட்டை என்றும் சொல்லப்படுகிறது.
 
இதே மாவையும், சர்க்கரை, பயறு, தேங்காய்ப்பூ கலந்த உள்ளீட்டையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு கையால் அமத்திப் பிடித்து ஆவியில் அவித்தெடுப்பது பிடிகொழுக்கட்டை எனப்படும்.
 
==கொழுக்கட்டை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொழுக்கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது