அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தொன்மவியல்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[en:File:Demon Yakshagana.jpg|right|thumb| ஒரு அரக்க உருவகம்]]
'''அரக்கர்''' என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். [[இந்தியா|இந்திய]] இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக [[அரக்கன்]] எனும் சொல்லாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகின்றது. இராமாயணம் இலங்கையின் மன்னனான [[இராவணன்|இராவணனையும்]] அரக்கன் என்றே சொல்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது