அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: bg, cs, de, es, fr, id, it, ja, pl, pt, ru, sk, ur, zh)
No edit summary
[[File:Demon Yakshagana.jpg|right|thumb| ஒரு அரக்க உருவகம்]]
'''அரக்கர்''' அல்லது '''அசுரர்''' அல்லது '''ராட்சதர்''' என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். [[இந்து]] மற்றும் [[புத்த]] மத இலக்கியங்களில் தீய சக்தியினராகவும் மனித மாமிசம் உண்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். [[இந்தியா|இந்திய]] இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக [[அரக்கன்]] எனும் சொல்லாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகின்றது. இராமாயணம்- இலங்கையின் மன்னனான [[இராவணன்|இராவணனையும்]] அரக்கன் என்றேஎன்று சொல்கிறதுஅழைக்கப்படுகிறான்.
 
இந்த "அரக்கன்" எனும் சொல் குறிப்பாக தென்னிந்திய மற்றும் பழங்கால இலங்கை மக்களான, [[திராவிடர்|திராவிட]] மரபினரை, வடயிந்திய [[ஆரியர்|ஆரிய]] மரபினர் தாழ்வாக அழைக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்பது ஒரு சாரரின் கருத்தாகும்.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/733551" இருந்து மீள்விக்கப்பட்டது