அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Demon Yakshagana.jpg|right|thumb| ஒரு அரக்க உருவகம்]]
'''அரக்கர்''' அல்லது '''அசுரர்''' அல்லது '''ராட்சதர்''' என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[புத்தம்|புத்த]] மதசமய இலக்கியங்களில் தீய சக்தியினராகவும் மனித மாமிசம் உண்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். [[இந்தியா|இந்திய]] இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. [[அரக்கன்]] எனும் சொல்லாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகின்றது - இலங்கையின் மன்னனான [[இராவணன்|இராவணனையும்]] அரக்கன் என்று அழைக்கப்படுகிறான். [[கும்பகர்ணன்]], [[விபீடணன்]] ஆகியோர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அரக்கர்கள். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] இடும்பன், கடோட்கஜன், பகாசுரன் போன்ற அரக்கர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
இந்த "அரக்கன்" எனும் சொல் குறிப்பாக தென்னிந்திய மற்றும் பழங்கால இலங்கை மக்களான, [[திராவிடர்|திராவிட]] மரபினரை, வடயிந்திய [[ஆரியர்|ஆரிய]] மரபினர் தாழ்வாக அழைக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்பது ஒரு சாரரின் கருத்தாகும்.
 
==பாபேரியன்==
அரக்கன் எனும் சொல்லாடல், [[கிரேக்கம்|கிரேக்கரும்]] மற்றும் [[உரோமர்|உரோமரும்]] ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முனைந்த வேளைகளில், அவர்களுக்கு பெரும் சவாலாக எதிர்த்து போரிட்ட பழங்குடி இனத்தவர்களை [[கெல்டியர்|கெல்டிக்]] என்று '''காட்டுமிராண்டிகள்''' என இழிவாக அழைத்தைப் போன்றே வடயிந்தியரின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுக்கு பெரும் சவலாக எதிர்த்து போரிட்ட திராவிட பழங்குடியினர்களை "அரக்கர்" என தரம் தாழ்த்தி அழைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்டுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது