அறிவுசார் சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Մտավոր սեփականություն
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அறிவுசார் சொத்துரிமை''' என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், சின்னங்கள், பெயர்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும். ஓர் குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது.
 
== உழைப்பின் உரிமை ==
அறிவுசார் சொத்துரிமை பொருள்சார் சொத்துரிமையின் நீடியாகா பார்க்கப்படுகிறது. ஒருவர் தனது உழைப்பைச் செலுத்தி எவ்வாறு பெளதீக பொருட்களை உருவாக்குகிறாரோ, அல்லது சேமிக்கிறாரோ அதே போல ஒருவரின் உழைப்பின் ஊடாகவே அறிவுசார் படைப்பு உருவாக்கப்படலாம். எப்படிச் சொத்துரிமை பாதுக்காக்கப்படுகிறதோ அப்படியே அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒருசாரார் வாதம்.
 
== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறிவுசார்_சொத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது