வேடுவர் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
 
==பேசும் மொழி==
தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களேஇவர்களாகும். வெளியார்[[சிங்களவர்]]கள் இவர்களை [[வேடர்]] என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (''Wanniyala-Aetto'') எனவேஎன்றே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான [[சிங்களவர்]], [[தமிழர்]], [[முஸ்லீம்கள்]] ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் [[தமிழ்]] பேசுகின்றார்கள்.
 
==வரலாறு==
வரிசை 15:
 
==மொழி==
இவர்கள் ஆரம்பத்தில் என்ன மொழியைப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. இன்று இவர்கள் தாங்கள் வாழும் புகுதிகளில்பகுதிகளில் வழங்கும் பெரும்பான்மை மொழிகளான [[சிங்களம்]] அல்லது [[தமிழ்|தமிழை]]ப் பேசிவருகிறார்கள்.
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது