படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 95:
* [http://creativecommons.org/licenses/by-nc-sa/2.5/legalcode இவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம்] {{ஆ}}
 
=== குறிப்பிடுதல் - இலாபநோக்கற்ற, வழிப்பொருளற்ற(by-nc-nd)===
=== Attribution Non-commercial No Derivatives (by-nc-nd)===
இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் "இலவச விளம்பர" ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை [[தரவிறக்க்ம்|தரவிறக்கவும்]], மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும்.
 
இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும்.
 
இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது.
 
இவ்வுரிம ஒப்பந்தம் "இலவச விளம்பர" ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை [[தரவிறக்க்ம்|தரவிறக்கவும்]], மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது.
 
மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும்.
 
சுருக்கமாக,
 
'''சுருக்கமாக,'''
* ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
* மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.
வரி 112 ⟶ 104:
* இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.
 
'''ஒப்பந்த உரை'''
 
 
* [http://creativecommons.org/licenses/by-nc-nd/2.5/ இவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம்] {{ஆ}}
* [http://creativecommons.org/licenses/by-nc-nd/2.5/legalcode இவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம்] {{ஆ}}