வேடுவர் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
 
==வரலாறு==
[[File:Veddas 1890.jpg|thumb|left|1890களில் எடுக்கப்பட்ட படம்]]
[[File:Ceylon Native Village.jpg|thumb|கிராம வாழ்க்கைக்கு மாறியுள்ள வேடர்கள்]]
இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த [[புதிய கற்காலம்|புதிய கற்கால]]ச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் [[இயக்கர்]], [[நாகர்]] என்னும் இரு இனங்களில் இவர்களே இயக்கர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, [[கி.மு.]] 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று [[இந்தியா]]விலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். [[இலங்கை]]யின் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] மற்றும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாண]]ங்களில் இவர்கள் [[சிங்களவர்|சிங்கள]]ப் பெரும்பான்மை இனத்தவருடனும், [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்தில் [[தமிழர்|தமிழ]]ருடனும் கலந்துவிட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது