குர்க்குமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
==பயன்கள்==
[[மருத்துவப்]] பண்புகள் நிறைந்தவொரு [[வேதிப்பொருள்]] குர்க்குமின். எலும்புமச்சைப்[[எலும்பு மச்சை]]ப் [[புற்றுநோய்]] (''multiple myeloma''), [[கணையம்|கணையப்]] புற்றுநோய் (''pancreatic cancer''), மையெலோடிசுபிலாசுடிக் சிண்டிரோம் (''myelodysplastic syndrome'') எனும் ஒருவகை [[இரத்தப் புற்றுநோய்]], [[பெருங்குடல்]] புற்றுநோய் (''colon cancer''), நமட்டுச்சொறி[[தடிப்புத் (''psoriasis'')தோல் அழற்சி]], அல்சைமர்[[ஆல்சைமர் நோய்]] (''Alzheimer's disease'') ஆகிய நோய்களுக்கு [[மருந்து|மருந்தாக]] இதனை மனிதர்களிடையே மருத்துவத் தேர்வு/ஆய்வுக்கு - ''human clinical trial'' - உட்படுத்தியுள்ளனர்.<ref> [http://resources.metapress.com/pdf-preview.axd?code=18n558v11ru33516&size=largest] Curcumin: From ancient medicine to current clinical trials - Cellular and Molecular Life Sciences </ref>
 
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/குர்க்குமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது