ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், [[ஆங்கில மொழி|ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]], [[ரஷ்ய மொழி|ரஷ்யன்]] உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
'''என் பெயர் ராமசேஷன் :'''
 
முதன்மைக் கட்டுரை: [[என் பெயர் ராமசேஷன் ]]
 
நடுத்தர மக்களின் எண்ணப்போக்கினையும், முரண்பாடுகளையும் பாரபட்சமின்றி துகிலுரித்துக் காட்டுபவை இவர் கதைகள். இவருடைய [[நாவல்]], "என் பெயர் ராமசேஷன்", காமம் என்பதை உளவியல் ரீதியாக அணுகி மக்களின் போலித்தன மூகமூடியினை கிழித்துக் காட்டும் தன்மையுடையது. ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" நாவல் வித்தாலி ·பூர்ணிகா அவர்களால் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது