வேடுவர் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான [[ரணசிங்க பிரேமதாசா]]வின் ஆட்சியின் போது பெருமளவான வேடர்களை சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
 
==பேசும் மொழி==
==வன்னியலோ எத்தோ==
தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். [[சிங்களவர்]]கள் இவர்களை [[வேடர்]] என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (''Wanniyala-Aetto'') என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான [[சிங்களவர்]], [[தமிழர்]] ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் [[தமிழ்]] போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் [[வில்ஹெய்ம் கெய்கர்]], அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்கள்அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்திருக்கலாம் எனறும்என்றும் தெரிவித்துள்ளார். <ref>[http://www.scenicsrilanka.com/vadda-of-sri-lanka.html They spoke a non Aryan language]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது