வேடுவர் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
|footnotes =
}}
[[File:Ceylon Native Village.jpg|thumb|256px|கிராம வாழ்க்கைக்கு மாறியுள்ள வேடர்கள்]]
'''இலங்கையின் வேடர்கள்''' ([[சிங்களம்]]: "වැද්දා") என்போர் [[இலங்கை]] காடுகளின் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் [[இலங்கை பழங்குடி மக்கள்|பழங்குடி]] மக்களும் ஆவர்.
 
வரி 20 ⟶ 19:
 
இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் [[வேடர்கள்]] என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடர்களாக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.
 
==பிராமதாசா ஆட்சி==
இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான [[ரணசிங்க பிரேமதாசா]]வின் ஆட்சியின் போது பெருமளவான வேடர்களை சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
 
==பேசும் மொழி==
வரி 29 ⟶ 25:
==வரலாறு==
[[File:Veddas 1890.jpg|thumb|left|1890களில் எடுக்கப்பட்ட படம்]]
[[File:Ceylon Native Village.jpg|thumb|256px|கிராம வாழ்க்கைக்கு மாறியுள்ள வேடர்கள்]]
இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த [[புதிய கற்காலம்|புதிய கற்கால]]ச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் [[இயக்கர்]], [[நாகர்]] என்னும் இரு இனங்களில் இவர்கள் [[இயக்கர்]] பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
வரி 35 ⟶ 32:
இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, [[கி.மு.]] 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று [[இந்தியா]]விலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். [[இலங்கை]]யின் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] மற்றும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாண]]ங்களில் இவர்கள் [[சிங்களவர்|சிங்கள]]ப் பெரும்பான்மை இனத்தவருடனும், [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்தில் [[தமிழர்|தமிழ]]ருடனும் கலந்துவிட்டனர்.
 
ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த [[நீர்ப்பாசனத் திட்டம்|நீர்ப்பாசன]] மற்றும் [[குடியேற்றத் திட்டம்|குடியேற்றத் திட்டங்கள்]] இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட [[கல்லோயா அபிவிருத்தித் திட்டம்]] இவர்களுடைய [[வேட்டை]]க்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட [[மகாவலி அபிவிருத்தித் திட்டம்|மகாவலி அபிவிருத்தித் திட்ட]]த்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி [[நீர்தாங்கு பகுதி]]க்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, '''வன்னியலா எத்தோ'''க்களின்எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி [[மாதுறு ஓயா தேசியப் பூங்கா]] என்ற பெயரில் [[தேசியப் பூங்கா]]வாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த '''வன்னியலா எத்தோ'''க்கள்எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு [[விவசாய நிலம்|விவசாய நிலங்கள்]] ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு '''வன்னியலா எத்தோ''' முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு [[மண்வெட்டி]]களைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.
 
==பிராமதாசா ஆட்சி==
இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான [[ரணசிங்க பிரேமதாசா]]வின் ஆட்சியின் போது பெருமளவான வேடர்களை சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது