எலிஷா கத்பெர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{Infobox actor
| image = Elisha Cuthbert in 2009.jpg
| caption=Cuthbert at the season finale screening of ''[[24 (TV series)|24]]'', Mayமே 2009
| birthname = Elishaஎலிஷா Annஆன் Cuthbertகுத்பெர்ட்
| birthdate = {{Birth date and age|1982|11|30}}
| birthplace = Calgaryகலகாரி, Alberta[[அல்பேர்ட்டா]], Canada[[கனடா]]
| occupation = Actressநடிகை
| yearsactive = 1996–present1996 இலிருந்து இன்னமும்
}}
'''எலிஷா ஆன் குத்பெர்ட்''' (பிறப்பு நவம்பர் 30 1982) ஒரு கனடா நாட்டை சார்ந்த நடிகையாவார். குத்பெர்ட் கனடிய குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான ''பாப்புலர் மெகானிக்ஸ் ஃபார் கிட்ஸ்'' என்ற தொடரில் முன்னாள் இணை-வழங்குனராக பிரபலமானவராவார். அவர் தனது முதல் முன்னணி கதாபாத்திரத்தை 2003 ஆம் ஆண்டில் ''ஓல்டு ஸ்கூல்'' என்ற திரைப்படத்தில் பெற்றார். அதற்கடுத்த ஆண்டிலேயே ''தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்'' என்ற திரைப்படத்தில் நடித்தார். அவர் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ''ஹவுஸ் ஆஃப் வேக்ஸ்'' மற்றும் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த திகில் படமான ''கேப்டிவிட்டி'' ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார். அமெரிக்க அதிரடி திகில் தொலைக்காட்சி தொடரான ''24'' இல் கிம் பேயராக நடித்ததே அவருடைய மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/எலிஷா_கத்பெர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது