"பத்துக் கட்டளைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,557 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== வகைப்படுத்தல்கள் ==
மேற்காணப்படும் யாத்திராகமம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[யாத்திராகமம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது.
 
மேற்காணப்படும் யாத்திராகமம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[யாத்திராகமம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது.
கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்" ,இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர்.
=== கத்தோலிக்கரின் பத்துக் கட்டளைகள் ===
# ஒரே கடவுளை நம்புவாயாக.
# கடவுள் திருப்பெயரை வீணாக உச்சரிக்காதிருப்பாயாக
# கடவுளின் திருநாட்களை தூய்மையாக அனுசரிக்க மறவாதிருப்பாயாக
# பெற்றோரை கனம் பன்ணுவாயாக
# கொலை செய்யாதிருப்பாயாக
# மோக பாவம் செய்யாதே
# களவு செய்யாதிருப்பாயாக
# பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
# பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக
# பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக
 
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்" , இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியளிடப்படுகின்றன:
=== லூதரன் சபைகளின் பத்துக் கட்டளைகள் ===
 
லூதரன் திருச்சபைகளின் பத்துக்கட்டளை வகைப்படுத்தலும் கத்தோலிக்க திருச்சபையின் வகைப்படுத்தலை ஒத்ததாகும்.
<center>
{| class="wikitable"
|+ பத்துக் கட்டளைகளை குழுப்படுத்தலில் சமய மற்றும் சமய குழுக்களிடையே உள்ள வேறுபாடு
! align="left" | கட்டளை
! width="80" | யூதம்
! width="80" | ஆங்கிலிக்கம், சீர்திருத்தத் திருச்சபைகள்
! width="80" | மரபுவழி திருச்சபைகள்
! width="80" | கத்தொலிக்கம், லூதரன்
|-
|நானே உன் கடவுளாகிய ஆண்டவர்
| align="center" | 1
| align="center" | முன்னுரை
| rowspan="2" align="center" | 1
| rowspan="3" align="center" | 1
|-
|என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது
| rowspan="2" align="center" | 2
| align="center" | 1
|-
|(...) யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்
| align="center" | 2
| align="center" | 2
|-
|உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே
| align="center" | 3
| align="center" | 3
| align="center" | 3
| align="center" | 2
|-
|ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு
| align="center" | 4
| align="center" | 4
| align="center" | 4
| align="center" | 3
|-
|உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட
| align="center" | 5
| align="center" | 5
| align="center" | 5
| align="center" | 4
|-
# மோக பாவம்|கொலை செய்யாதே
| align="center" | 6
| align="center" | 6
| align="center" | 6
| align="center" | 5
|-
|விபசாரம் செய்யாதே
| align="center" | 7
| align="center" | 7
| align="center" | 7
| align="center" | 6
|-
|களவு செய்யாதே
| align="center" | 8
| align="center" | 8
| align="center" | 8
| align="center" | 7
|-
|பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே
| align="center" | 9
| align="center" | 9
| align="center" | 9
| align="center" | 8
|-
|பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே
| rowspan="2" align="center" | 10
| rowspan="2" align="center" | 10
| rowspan="2" align="center" | 10
| align="center" | 9
|-
|பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே
| align="center" | 10
|}
 
</center>
 
=== சீர்த்திருத்த சபைகளின் பத்துக் கட்டளைகள் ===
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/734790" இருந்து மீள்விக்கப்பட்டது